கொல்கத்தா,ஏப்.30- தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தங்கும் விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்த முதியவர், இரண்டு குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.