எங்களுக்கு பாஜகவின்நட்பு தேவை இல்லை. 1997-ஆம் ஆண்டு எனது தந்தை தேவகவுடா பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு பாஜக ஆதரவு வழங்கும் என்று வாஜ்பாய் கூறினார். ஆனால் அந்த அதிகாரத்தையே நாங்கள் நிராகரித்துவிட்டு வந் தோம். இப்போது ஒரு மத்திய அமைச்சர் பதவிக்கா, நான் ஆசைப்படுவேன்? என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.