திங்கள், ஜனவரி 25, 2021

india

ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

நாடு முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் மாதம் வெளியிட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

;