சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நமது நிருபர் மே 17, 2024 5/17/2024 10:07:46 PM மக்களவைத் தேர்தல் விசுவாசத்திற்கும், துரோகத்திற்கும் இடையிலான மோதல் ஆகும். அடுத்த தலைமுறைக்கு வழி வகுப்பதற்குப் பதிலாக பிரதமர் பதவியை மீட்கவே மோடி ஆர்வமாக உள்ளார். ஒற்றை கட்சி ஆட்சி முறையை கொண்டு வரமோடி துடியாய்த் துடிக்கிறார்.