“கடவுள் ஜெகநாதரே மோடியின் பக்தர்தான்” என சொன்ன பாஜககாரர், வாய் தவறி சொன்னதாக சொல்லி இருக்கிறார். ஆனால் இன்று காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியே ஒரு மூதாட்டி “மோடியை கடவுளின் அவதாரம்” எனக் கூறுகிறார். அளவுக்கு மிஞ்சிய பக்தி, பக்தருக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கேடு ஆகும்.