ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் நமது நிருபர் ஜூன் 2, 2024 6/2/2024 9:11:29 PM தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சரியானது கிடையாது. நாங்கள் அனைத்து மாநிலங்களிலும் பகுப்பாய்வு செய்துள்ளோம். “இந்தியா” கூட்டணிக்கு 295 தொகுதிகள் நிச்சயம் கிடைக்கும். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களுக்கு மேல் வெல்லும்.