தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே நமது நிருபர் மே 31, 2024 5/31/2024 12:00:55 PM மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புனே கார் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்குவேன் என்று பெயரளவில் கூறினார். முதலில் கார் விபத்தை செய்தவர்கள் மீது விசாரணை நடத்தும் வேலையை அரசு முதலில் துவங்க வேண்டும்.