ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி நமது நிருபர் மே 14, 2024 5/14/2024 10:44:00 PM பீகார் மாநிலத்தில் கடந்த மக்களவை தேர்தலின் பொழுது பாஜக கூட்டணி 40இல் 39 மக்களவை தொகுதியை கைப்பற்றியது. ஆனால் இதற்கு பிரதமர் மோடி பொய்கள், வறுமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மட்டுமே அளித்துள்ளார். வேறு என்ன பீகார் மக்களுக்கு அளித்தார்?