india

ஜேஎம்எம் எம்.பி. மஹுவா மாஜி

ஜார்க்கண்டில் நடைபெற்ற அனைத்து “இந்தியா” கூட்டணி பிரச்சார கூட்டங்களிலும் மக்கள்  திரளாக கலந்து கொண்டனர். வரும் நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படும். நாடு முழுவதும் கணிசமான இடங்களை கைப்பற்றி “இந்தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். ஜார்க்கண்டில் இந்த முறை நாங்கள் (ஜேஎம்எம்) பெரிய வெற்றியை அடையப் போகிறோம்.

;