india

img

சொத்து முடக்கத்திற்கு எந்த நியாயமும் இல்லை!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ. 12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மோடி அரசால், முடக்கப்பட் டுள்ள நிலையில், இந்த சொத்துக்கள், தனது மூதாதையர்களால் 1970-ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டவை; அவற்றை முடக்கியதற்கு எந்த நியாயமும் சொல்ல முடியாது என்று பரூக் அப்துல்லா மகன் உமர்அப்துல்லா கூறியுள்ளார்.

;