வேளாண் சட்டங்கள் மூலம் தங்களின் எதிர் காலத்தை மோடி அழித்து விட்டார் என்று பஞ்சாப், ஹரியானா மாநில சீக்கிய விவசாயிகள் தில்லியே அதிரும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அதே தில்லியில், ‘சீக்கியர் கள் உடனா பிரதமர் மோடி அரசின் சிறப்பு உறவு’ என்ற நூல் வெளியீட்டு விழாவை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று நடத்தியுள்ளார்.