திங்கள், மார்ச் 1, 2021

india

img

அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடி மிச்சம்...

“நாடாளுமன்ற கேண்டீன்களில் எம்.பி.க்களுக்குமானிய விலையில் வழங்கப்படும் உணவு நிறுத்தப் படுகிறது. இனிமேல் சந்தையில் விற்கப்படும் விலையிலேயே கேண்டீனில் உணவுகள் விற்கப்படும். இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடி மிச்சமாகும்” என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

;