வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

பெல்ஜியத்துக்கு விலை ரூ. 158 இந்தியாவுக்கு இருநூறா?

“பெல்ஜியத்திற்கு, சீரம் நிறுவனம் தனது‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை 158 ரூபாய்க்கு விற்றிருக்கிறது. ஆனால், அதே தடுப்பூசியை இந்தியாவுக்கு ரூ. 200-க்கு விற்றுள்ளது. இது இப்படியென்றால், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி 295 ரூபாய். ஏனிந்தகுளறுபடிகள்?” என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

;