திங்கள், மார்ச் 1, 2021

india

img

மாவோயிஸ்டுகளை விட பாஜக ஆபத்து...

மேற்குவங்கத்தில் இடது முன்னணி அரசை வீழ்த்துவதற்காக, பாஜகவோடும், மாவோயிஸ்டுகளோடும் கூட்டணி சேர்ந்தவர், தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி. ஆனால்,2021 தேர்தலில் அவர்களாலேயே கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் மம்தா, “மாவோயிஸ்டுகளை விட மிகவும் ஆபத்தானது பாஜக” என்று புதிதாக கதைகூறியுள்ளார்.

;