வியாழன், செப்டம்பர் 23, 2021

india

img

NHPC கழகத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை

தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (National Hydroelectric Power Corporation) இருந்து Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது..

அதன் விபரம்:  

நிறுவனம் : NHPC

பணியின் பெயர் : Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and senior Accountant

பணியிடங்கள் : 173

கடைசி தேதி : 30.09.2021

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்: தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer and Senior Accountant பணிகளுக்கு என 173 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவு செய்வோர் 01.07.2021 தேதியில் அதிகபட்சமாக கீழ்கண்ட வயது வரம்பில் இருக்க வேண்டும்

1. Senior Medical Officer-33 வயது

2.Assistant Rajbhasha Officer -35 வயது

3.மற்ற பணிகள் -30 வயது

கல்வித்தகுதி:

Senior Medical Officer -MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Assistant Rajbhasha Officer- Master's Degree தேர்ச்சியுடன் Hindi with English போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

Junior Engineer- Engineering பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Auto CAD திறன் பெற்றிருக்க வேண்டும்.

Senior Accountant - CA or CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

ஊதிய விபரம்: குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும்.  

தேர்வு செயல்முறை :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு Computer Based Online Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பக் கட்டணம் :

1. General, OBC and GEN-EWS விண்ணப்பதாரர்கள்-ரூ.250/-

2.SC/ST/PWBD/Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.  

Download Notification PDF :  http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Advt_for_Recruitment_02-2021.pdf

;