ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த வாக்கெ டுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளதற்கு பல தரப்பினரும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த வாக்கெ டுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளதற்கு பல தரப்பினரும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளி களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணச் செலவை அரசு அதிரடியாக குறைத்துள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வலதுசாரிகளின் தலையில் ஓங்கிக் குட்டு வைத்திருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது விவாதத்துக்கு அப்பாற் பட்ட அடிப்படை உரிமை, அதைப் பறிப்பதைக் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஆசிபா வின் வாயில் போதை மருந்தை திணித்து, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல் லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்ற வாளிகள் என்று பதான்கோட் நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
வரைவு தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமைப்பட்டுள்ளார்.
அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். ஜெய்சங்கர் அமெரிக்க ஆதரவு பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அயல்துறை விவகாரங்கள் அமைச்சகத்தில் அவர் அயல்துறை செயலாளராகப் பணியாற்றிய சமயத்தில், அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு எந்த அளவிற்கு அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து விசாரிப்ப தற்கு 2013ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப் பட்ட நீதிபதி சிங்காரவேலு விசாரணை ஆணைய அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்
வேறு வேறு சாதியைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைக் கலப்பு மணம் என்ற பெயரில் குறித்தார்கள் முன்பு. சாதியின் இருப்பை அங்கீகரித்து உருவாக்கப்பட்ட சொல் அது. “மனுசனும் கால்நடையுமா கல்யாணம் பண்ணிக்கிறாங்க.... ?
ஆய்வியல் அறிஞர் அருணன் எழுதியுள்ள புதிய நூல் “தேவ - அசுர யுத்தம், ஆரிய திராவிட யுத்தமா? என்பது புராண புனை கதைகள்தான் இந்தியா வின் வரலாறு என்று வரலாற்றிற்கு வர்ணம் அடிப்பவர்கள் மத்திய ஆட்சியதி காரத்தை மீண்டும் தக்கவைத்துள்ள நிலையில், மெய்யான வரலாற்றை நோக்கி வெளிச்சக் கற்றைகளை வீச வேண்டிய அவசியம் அதிகமாகியுள்ளது.