games

img

பட்டம் வெல்வாரா ஜோகோவிச்?

பாரம்பரியமிக்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள் டன் தொடரின் 135-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன் னணி வீரரும், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோ விச் (செர்பியா) - ஆஸ்திரேலிய நாட்டின்  அதிரடி வீரர் கிர்ஜியோஸை எதிர்கொள் கிறார். விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப் பாக நடைபெறும் என எதிர் பார்க்கப் படுகிறது. காரணம் கொரோனா தடுப்பூசி சர்ச்சையால் நீண்ட காலத்திற்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிக்கு முன் னேறி கோப்பையை கைப்பற்றும் முனைப் பில் ஜோகோவிச்சும், முதன்முறையாக இறு திக்கு முன்னேறி கோப்பையை வரலாறு படைக்கும் முனைப்பில் கிர்ஜியோஸும் என இரண்டு போட்டியாளர்களும் கோப்பையின் மீது குறியாக இருப்பதால் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது. 

இந்தியா இங்கிலாந்து 
(3ஆவது டி20) 
இடம்: நாட்டிங்காம் 
நேரம்: இரவு 7 மணி

 

ஜோகோவிச் - கிர்ஜியோஸ்  

நேரம் : மாலை 6:30 மணிக்கு (ஐஎஸ்டி)
இடம் : சென்டர் கோர்ட், லண்டன் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வரிசைகள். ஹாட் ஸ்டார் கணக்கு இருந்தால் ஸ்மார்ட்போன்களில் காணலாம் (சந்தா இருந்தால் மட்டுமே இலவசம்)