games

img

மியாமி ஓபன் டென்னிஸ் : கிவிட்டோவா சாம்பியன்

அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்ற டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான மியாமி ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் ரைபகினா, தரவரிசையில்  15-ஆம் இடத்தில் உள்ள செக்குடியரசின் கிவிட்டோவாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிவிட்டோவா 7-6 (16-14), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.