games

img

கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2023 - இன்று 2வது சுற்று ஆட்டங்கள்

2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்  கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின்  19-வது சீசன் ஆப்பிரிக்க நாடான  மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 அணிகள் (கண்ட சாம்பியன் 6 அணிகள், போட்டியை நடத்தும் நாடு சார்பாக மேலும் ஒரு அணி) களமிறங்கியுள்ள நிலையில்,  சனியன்று 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. 

2-வது சுற்று ஆட்டங்கள்
வியாதத் (ஆப்பிரிக்கா) - அல் ஹிலால் (ஆசியா)
நேரம் : இரவு 8:00 மணி
இடம் : பிரின்ஸ் மைதானம், மொரோக்கோ
சீட்டல் சவுண்டர்ஸ் (அமெரிக்கா) - அல் அக்லி (ஆப்பிரிக்கா)
நேரம் : இரவு 10:30 மணி
இடம் : கிராண்ட் மைதானம், மொரோக்கோ
(இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி காணும் அணி வெளியேறும்)
சேனல்: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி பயனர்கள் மட்டும் பிபா+ (FIFA +) சேனல் மூலம் இலவசமாக காணலாம். மற்ற தொலைக்காட்சி சேனலுக்கு கட்டணம் உண்டு.

;