இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அடில் ரஷீத் விலகல்.ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதால் டி-20 தொடரின் கடைசி போட்டி மற்றும் ஒருநாள் தொடரில் இருந்தும் விலகு வதாக அவர் அறிவித்தார். ரஷீத் விளையாடாத நிலையில் மாட் பார்கின்சன் இந்தியாவுக்கு எதிரான விளையாடும் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட் மற்றும் 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.