games

img

விளையாட்டு செய்திகள்

6-ஆவது சீசன் கேலோ இந்தியா விளையாட்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-ஆம் நாளில் வாள்ச்சண்டை பிரிவில் தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 3 தங்கம் 2 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ள மேற்கு வங்கம் இரண்டாவது இடத்திலும்,  ஒரே ஒரு தங்கம் வென்றுள்ள தில்லி மூன்றாவது இடத்திலும், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்றுள்ள மகாராஷ்டிரா 4-ஆவது இடத்திலும் உள்ளது.