games

img

ஐபிஎல் 2021 : இன்றைய ஆட்டம்... (ஹைதராபாத்  - பெங்களூரு)  

சென்னை 
உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் கடந்த 9 ஆம் தேதி (ஏப்ரல்)  தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு சீசன்  ரசிகர்கள் இல்லாமல்  நடைபெற்று வருகிறது.  தற்போது 5 ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், 6-வது  லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்  - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று நடைபெறுகிறது.  

இடம் : எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை 

நேரம் : இரவு 7:30 மணி 
 

;