election2021

img

புதுச்சேரியில் மோடி படத்துடன் கூடிய தங்க நாணயங்கள்... 

புதுச்சேரி
தமிழகத்தை போலவே அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

அங்கு இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெரும் நிலையில், புதுச்சேரியின் புறநகர் பகுதியான திருநள்ளாறு தொகுதியில் பிரதமர் மோடியின் உருவம் பொறிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது திருநள்ளாறு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

;