election2021

img

நடிப்புக்கே மதிப்பு... பாமகவிலிருந்து விலகினார் வைத்தி....

பாமக வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியாகி உள்ளது. இதில் வாய்ப்பு கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தவர் மாநில வன்னியர் சங்க செயலாளரும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியுமான வைத்தி. இவர் காடுவெட்டி குருவின் வலதுகரமாக சுற்றி வந்தவர். ஆனால் அவருக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில், மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், உழைப்புக்கு மதிப்பில்லை; நடிப்புக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

;