election2021

img

சிவப்புக் குடைகளுடன் மாதர் சங்கம் பிரச்சாரம்...

திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து மாதர் சங்க மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் பொறித்த குடைகளுடன் மதுரை 56வது வார்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

;