election2021

img

திருப்பரங்குன்றம் சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாய் மறியல்....

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க அதிமுகவினர்  டோக்கன் விநியோகம் செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாய் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 

;