election-2019

img

சென்னை: நொளம்பூரில் ரூ2.75 கோடி பறிமுதல்

சென்னை,


சென்னை நொளம்பூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் ரூ2.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையின் பல பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை நொளம்பூல் நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ2.16கோடி பணம்முதல் செய்யப்பட்டது. இதேபோல் மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியில் திருமலா பால் நிறுவனத்தின் ரூ65 லட்சம் பணத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.