பலர் ஒரே செயலைச் செய்தாலும் ஒருவர் பல செயல்களைச் செய்தாலும் வாக்கியங்கள் பலவற்றை இணைத்து ஒரே வாக்கியமாக்கிவிட முடியும்.
Abdul met his friend Shiva.
Abdul gave him a gift.
Abdul met his friend Shiva and gave him a gift.
Sundar studied daily.
Sunder wrote the exam with confidence.
Sundar studied well and wrote the exam with confidence.
ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் ஒரே செயலைச் செய்வது; ஒருவரே பல செயல்களைச் செய்வது போன்ற வாக்கியங்களை இணைத்தோம்.
இப்போது வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு செயல்களைச் செய்கிறார்கள்.
Murali boarded a bus.
Murali bought a ticket.
The conductor issued the ticket.
The conductor returned the change.
Murali boarded a bus and got a ticket.
The conductor issued the ticket and returned the change.
1. Doctor advised the patient.
2. Patient listened carefully.
1+2 = Doctor advised the patient and the patient listened carefully.
1. Ten children participated in a drawing competition.
2. Three children got prizes.
1+2 = Ten children participated in a drawing competition and three of them got prizes.
1. Mohammed was posting a message in facebook.
2. Sriram was posting a message in facebook.
1+2 = mohammed and Sriram were posting messages in facebook.
1. Moideen posted a message in his whatsapp group.
2. Suresh made a comment.
1+2 = Moideen posted a message in his whatsapp group and Suresh made a comment.
ஒரே ஒரு and என்ற வார்த்தை பல வாக்கியங்களை ஒரே வாக்கியமாக இணைக்கும் பணியைச் செய்துவிடுகிறது. இதேபோல் தான் but என்ற சொல்லும். ‘ஆனால்’ என்ற பொருள்தரும் இந்த but வாக்கியங்களை இணைக்க உதவும் சொல்.
1. Veena is drawing.
2. Reena is not drawing.
1+2 = Veena is drawing but Reena is not.