திருவில்லிபுத்தூர் கலசலிங்சம் பல்கலைக்கழகம், பெங்களூரு விப்ரோ3டி கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்கலை துணைத் தலைவர் எஸ்.சசி ஆனந்த், விப்ரோ 3டி தலைவர் யாதிராஜ்காஸல் கையெழுத்திட்டனர். இதனால் பல்கலைக்கழகமாணவர்கள், 3டி தொழில்நுட்ப பாடத்திட்டம்,பயிற்சி,ஆராய்ச்சியில் ஈடுபட்டு பயனடைவர்.