districts

img

புதுவையில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சார்பில் தடுப்பூசி முகாம்

திருத்தணி அடுத்த தாடூர் ஊராட்சியில் பீரகுப்பம் ஆரம்ப சுகாதார மையம், இந்திய வளர்ச்சி இயக்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய வளர்ச்சி இயக்க திட்ட மேலாளர் சித்ரா, கிராம சுகாதார செவிலியர் சுதா, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;