districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திங்களன்று சென்னை ஏழு கிணறு பகுதியில் திங்களன்று (மார்ச் 29) வாக்காளர்களை சந்தித்து துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.கே. சேகர்பாபுக்கு ஆதரவு திரட்டினார்.

;