districts

img

சாலையோரம் வசிப்பவர்களுக்கு மதிய உணவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டாபிராம் கிளை சார்பாக சாலையோரம் வசிப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;