districts

img

தோழர் ஹரிகிஷன் சுர்ஜித் 13ஆம் ஆண்டு நினைவு தினம்

தோழர் ஹரிகிஷன் சுர்ஜித் 13ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;