districts

மாணவர்களுக்கு ரூ 4.8 லட்சத்தில் புத்தகங்கள்

கிருஷ்ணகிரி,ஜூலை 13-

     திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மா ணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகை யில் நூலகத்துக்கு ரூ.2.53 லட்சத்தில் புத்தகங்கள், இளங்கலை மூன்றாம் ஆண்டு முதுகலை, இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ரூ. 1.65 லட்சத்தில் பாட புத்த கங்கள், கிருஷ்ணகிரி ஐபிடிபி தொண்டு நிறு வனத் தலைவர் குழந்தை பிரான்சிஸ் இலவசமாக வழங்கினார்.

     புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல. அவை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் ஆயுதங்கள். புத்தக வாசிப்பின் மூலம் தன்னை யும், சமு தாயத்தையும்  மேம்படுத்தி பெற்றோர் களை பெருமைப் படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.