தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி 14வது வார்டில் போட்டியிடும் க.கிருஷ்ணனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி கிளை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கடற்கரை, மகாதேவன், கே மாரியப்பன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
***
நெல்லை மாவட்டம் விகேபுரம் 19 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.இசக்கிராஜன் கூட்டணி கட்சி தலைவர்களோடு வாக்கு சேகரித்தார்.