நீட் தேர்வினால் இன்னுயிர் நீத்த அனிதாவிற்கு கடலூர் ஜவான் பவன் அருகில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் செம்மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.