districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகரில் சிறப்புப் பேரவை

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகரில் சிறப்புப் பேரவை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் தீக்கதிர் சந்தா ரூ.1,30,850-ஐ மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி ஜி.சுகுமாறனிடம் வழங்கினார்.