திருப்பூர் வடக்கு கிளை சார்பில் பாரதி படிப்பகத்தில் மாலை நேர பள்ளி நமது நிருபர் ஜூலை 16, 2024 7/16/2024 9:03:44 PM தமிழ்நாடு அறிவியல் இயக்க திருப்பூர் வடக்கு கிளை சார்பில் பாரதி படிப்பகத்தில் மாலை நேர பள்ளி ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி தினத்தையொட்டி துவங்கப்பட்டது.