districts

img

திருமண விழா

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி வட்ட முன்னாள் செயலாளராக பொறுப்பு வகித்தவரும், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினருமான என்.செல்வத்தின் சகோதரர் திருமணம் திங்களன்று மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் வீ.மாரிமுத்து, தஞ்சாவூர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.

;