districts

img

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம்

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சி, ஐயர்மலையில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.