districts

img

பாஸ் தி பால், அண்ணா ஸ்டேடியத்தில் புதனன்று நடந்தது

திருச்சி மாவட்டத்திற்கு வந்த 7-வது ஆசிய ஹாக்கி கோப்பை வரவேற்பு நிகழ்ச்சியான பாஸ் தி பால், அண்ணா ஸ்டேடியத்தில் புதனன்று நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு, கோப்பையை வரவேற்று பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;