districts

img

கரூர் மாநகரச் செயலாளராக எம்.தண்டபாணி தேர்வு

கரூர், அக்.13 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாநகர 9 ஆவது மாநாடு ராய னூர் வள்ளியம்மன் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநகரக் குழு  உறுப்பினர் ஆர்.ஹோச்சு மின், வி.சசிகலா ஆகியோர் தலைமை வகித்தனர். ராய னூர் கிளை செயலாளர் வி. சக்திவேல் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் மாநாட்டை துவக்கி வைத் தார். மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு மாநாட்டை நிறைவு செய்து  பேசினார். கரூர் மாநகரச் செயலாளராக எம்.தண்டபாணி  தேர்வு செய்யப்பட்டார். கரூரில் புதிய பேருந்து  நிலையப் பணி துவக்கப் பட்டு தற்போது நிறுத்தப் பட்டுள்ளது. மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையிட்டு மாநகராட்சியுடன் இணைந்து  புதிய பேருந்து நிலையப் பணிகளை மீண்டும் துவக்க வேண்டும். கரூரில்  பழைய பேருந்து நிலையத் தில் இடிக்கப்பட்ட 24 கடை களை மீண்டும் அதே இடத் தில் கட்டி, மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் தேவைக்காக  மணல் மாட்டுவண்டியை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.