districts

img

பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.