districts

img

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞர் சீகன்பால்குவின் 306 ஆவது நினைவு தினம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞர் சீகன்பால்குவின் 306 ஆவது நினைவு தினத்தையொட்டி அவர் கட்டிய புதிய எருசலேம் ஆலய ஆயர், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். டி.இ.எல்.சி    புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், ஆலய சபை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.