districts

img

தோழர் என்.சங்கரய்யா, தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவுக்கு அஞ்சலி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திர போராட்ட வீரர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா, தொழிற்சங்க முன்னோடி தோழர் பாசுதேவ் ஆச்சார்யா ஆகியோருக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் - 2 சார்பில் அஞ்சலிக் கூட்டம் பாரிமுனை பாம்பே மியூச்சுவல் கட்டிட வளாகத்தில் திங்களன்று (நவ. 20) நடைபெற்றது. இதில் தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார், உதவி பொருளாளர் வி.ஜானகிராமன், கோட்டம் 2இன் தலைவர் கே.மனோகரன், பொதுச் செயலாளர் ஆர்.சர்வமங்களா, பொருளாளர் பி.எம்.ரமேஷ், முகவர்கள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.