சென்னை,ஜூலை 20-
தக்காளி விலையை தொடர்ந்து இஞ்சி, பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகிய வற்றின் விலையும் உச்சம் அடைந்தது. இந்த நிலை யில் குடைமிளகாய் விலை யும் தற்போது சதம் அடித் துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக குடைமிளகாய் ஒரு கிலோ ரூ.100-க்கு விற் பனை செய்யப்படுகிறது.