கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளி யில் ஞாயிறன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.