districts

img

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டில், கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவ தற்கு புதனன்று அடிக்கல் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.