districts

img

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக நல்லாசிரியர் விருது

கோவை, புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஞா.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டருக்கு, பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கேரளம் மாநில முன்னாள் ஆளுநர் பி.சதாசிவம் வழங்கினார்.