திருப்பூர் கல்லூரி சாலையில் கொங்கணகிரி அருகே குடிநீர் பிரதான விநி யோகக் குழாயில் உடைப்பு நமது நிருபர் பிப்ரவரி 5, 2023 2/5/2023 11:24:03 PM திருப்பூர் கல்லூரி சாலையில் கொங்கணகிரி அருகே குடிநீர் பிரதான விநி யோகக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25 அடிக்கு மேலாக பீறிட்டு வெளி யேறி விரயமானது.